ராமதாஸ் நிலத்தை மீட்க வேண்டும்-டாக்டர் கிருஷ்ணசாமி!
மதுரை: வன்னியர் அறக்கட்டளை சார்பில் கல்லூரி அமைக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கையகப்படுத்திய நிலத்தை அரசு மீட்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் அவர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், கல்லூரி அமைக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 100 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார். இதை தமிழக அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். எனவே அந்த நிலங்களை பாமக நிறுவனர் ராமதாசிடமிருந்து தமிழக அரசு மீட்க வேண்டும்.
திண்டிவனம், ஒலப்பூர், கீழ்பாதி, நல்லூர், செல்லூர், ஜங்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தலித் மக்களிடம் உள்ள இடங்களை டாக்டர் ராமதாசும், அவரது உறவினர்களும் மிரட்டி வாங்கியுள்ளனர். அதை தமிழக அரசு மீட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் கட்டப்பட்டுள்ள டாக்டர் ராமதாஸ் கல்லூரியையும் இடித்து அதை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அந்த இடத்தை வழங்க வேண்டும். இதில் கூட்டணி கட்சி என்று பார்க்க கூடாது.
அந்த இடம் வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமானது என்று கூறினால் அந்த அறக்கட்டளையில் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்பு மணியும் உறுப்பினர்களாக உள்ளனரா என்று பார்க்க வேண்டும்.
புதிய தமிழகம் கட்சியின் மண்டல மாநாடு பிப்ரவரி மாதம் 24 ம் தேதி மதுரையில் நடைபெரும் அதில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications