அமைச்சர்கள் இல்லாத சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை: நெல்லை திமுக இளைஞர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக அமைச்சர்கள் அனைவரும் நெல்லைக்குப் போய் விட்டதால் சென்னையில் ஒரு அமைச்சரும் இல்லை.
நெல்லையில் இன்று திமுக இளைஞர் அணி மாநாடு தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக அமைச்சர்கள் அனைவரும் நெல்லை சென்று விட்டனர்.
இதேபோல எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என திமுக முக்கியப் பிரமுகர்கள் அனைவருமே நெல்லையில் குவிந்துள்ளனர்.
இதன் காரணமாக சென்னையில் ஒரு அமைச்சரும் இல்லை. இதேபோல எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என யாருமே இல்லை.
இருப்பினும் இன்றும், நாளையும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அமைச்சர்கள் இல்லாததால் நிர்வாக ரீதியில் பாதிப்பு வராது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
More From
-
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications