பாலசிங்கம் நினைவு நாள்: பிரபாகரன் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

Prabhakaran
கிளிநொச்சி: மறைந்த விடுதலைப்புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு பிரபாகரன் அஞ்சலி செலுத்தினார்.

ஆண்டன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழர் வாழும் இலங்கைப் பகுதிகளில் பாலசிங்கத்தின் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

புலிகளின் தலைமையகத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+