முதல் அமைச்சராக தகுதியானவர் ஸ்டாலின் - நெப்போலியன்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் முழுத் தகுதியும் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது என்று நடிகர் நெப்போலியன் கூறினார்.
திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்து கொள்ள நெல்லை வந்த நடிகர் நெப்போலியன் நிருபர்களிடம் கூறுகையில், நெல்லையில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அமைச்சர் ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சென்று அனைவரையும் திரட்டியுள்ளார்.
முற்றிலும் இளைஞர்களே இதில் பேசுகின்றனர். கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் என்பதை நிருபிக்கும் மாநாடு இது. இளைஞர்களுக்கு இந்த மாநாடு திருப்புமுனையாக அமையும். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முன் மாதிரியாக விளங்கும். இந்த மாநாட்டிற்காக தொண்டர்கள் அரும் பாடுபட்டுள்ளனர்.
முதலமைச்சராக அறிவிக்க அனைத்து தகுதிகளும் பெற்றவர் ஸ்டாலின் என்றார் நெப்போலியன்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications