சேது திட்டத்தை முடக்கியது ஜெ-வைகோ தான்-மார்க்சிஸ்ட்
Subscribe to Oneindia Tamil
மார்த்தாண்டம்: சேது சமுத்திர திட்டம் முடங்கி போனதற்கு ஜெயலலிதாவும், வைகோவும் தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
மார்த்தாண்டத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
தமிழகத்தில் தொழில்துறையில் பல திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் உள்ளன. இதுகுறித்தும் சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்தும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சேது சமுத்திர திட்டம் முடங்க ஜெயலலிதாவும், வைகோவும் தான் முக்கிய காரணமானவர்கள். இந்த திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது.
உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார் வரதராஜன்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications