மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட துவங்கியது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் அமைக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கான பாஸ்போர்ட் அலுவலகம் முறைப்படி இன்று செயல்படத் துவங்கியது.
மதுரை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் மதுரை உட்பட 8 மாவட்டங்களுக்கான பாஸ்போர்ட் அலுவலகம் கட்டி முடிந்து திறப்பு விழாவுக்காக காத்துக் கொண்டிருந்தது.
கடந்த 15ம் தேதியன்று மத்திய உள்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியால் திறக்கப்படவிருந்த இந்த அலுவலகம், அவர் வருகை தாமதமானதால் திறப்பு விழாவும் தாமதமானது.
ஒரு அமைச்சருக்காக மக்கள் சேவையை முடக்குவதா என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மத்திய அமைச்சரின் வருகைக்கு காத்திராமல் இன்று காலை பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்டது.
தென் மாவட்டங்களுக்காக திறக்கப்பட்ட இந்த பாஸ்போர்ட் அலுவலகம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பாஸ்போர்ட் கேட்டு 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications