புத்தாண்டு முதல் செல்போன் ரோமிங் கட்டணம் குறைகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: செல்போன்களுக்கான ரோமிங் கட்டணத்தை குறைக்குமாறு தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய்க்கு அமைச்சர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.
உலகத்திலேயே இந்தியாவில்தான் செல்போன் ரோமிங் கட்டணம் குறைவாக உள்ளது. இந்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு கட்டண சலுகைகளை அறிவித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
இந் நிலையில் ரோமிங் கட்டணத்தை குறைக்கு நடவடிக்கையில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தொலை தொடர்புத்துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது,
செல்போன் ரோமிங் கட்டணத்தை புத்தாண்டு முதல் மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சர் ராஜா கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கட்டண குறைப்பு பற்றி ஆலோசித்து வருகிறது என்றார்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications