தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது: எஸ்.ஆர்.பி.
திருச்சி: தமிழத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது. இதை சரிப்படுத்த முதல்வர் கருணாநிதி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் விநியோகத்தை சரிவர கையாளாத காரணத்தால்தான் தமிழகத்தில் பெரும் மின் பற்றாக்குறையும், மின் வெட்டும் ஏற்பட்டுள்ளது. மின் பகிர்மான கட்டமைப்பை சரிவர நிர்வகிக்கத் தவறியதே இதற்குக் காரணம்.
தமிழகத்தில் நடமாடும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மீது அரசு பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழையினால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நிவாரண உதவிகளையும், மறு சீரமைப்புப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும். விவசாயிகள்தான் இந்த மழையால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
-
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications