தந்திரங்களுக்கு எதிரான வெற்றி: மோடி

குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் நரேந்திர மோடி.
அவர்களிடையே மோடி பேசுகையில், பாஜகவுக்கு மிகப் பெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்த குஜராத் மக்களுக்கும், அதற்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கும் எனது வணக்கங்கள், நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி அவதூறு பிரசாரத்தை அவிழ்த்து விட்டது. எதிர்மறையான பிரசாரத்தை மேற்கொண்டது, தந்திரங்கள் பலவற்றைக் கையாண்டது.
ஆனால் அவற்றையெல்லாம் குஜராத் மக்கள் ஒதுக்கி விட்டு பாஜகவுக்கு வாக்களித்து 4வது முறையாக ஆட்சியைக் கொடுத்துள்ளனர்.
தேர்தல் முடிந்து விட்டது. பிரசாரத்தின்போது பேசிய பேச்சுக்களை அனைத்துக் கட்சியினரும் மறந்து விட்டு, குஜராத் மாநில நலனுக்காக, மக்களின் நலனுக்காக, மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடுபட, பாஜக அரசுடன் ஒத்துழைத்து செயல்பட முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என்றார் மோடி.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications