குஜராத்தில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அப்போது நரேந்திர மோடி, சட்டசபைக் கட்சித் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 117 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் 4வது முறையாக தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்கிறது. 3வது முறையாக நரேந்திர மோடி முதல்வராகிறார்.
இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. அப்போது நரேந்திர மோடி கட்சியின் சட்டசபை தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.
அதன் பின்னர் ஆளுநர் நவல் கிஷோர் சர்மாவை சந்தித்து அந்த முடிவை பாஜக தெரிவிக்கும். இதைத் தொடர்ந்து மோடியை அரசமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications