ஜன. 16ம் தேதி பழனி தைப்பூச விழா தொடக்கம்
பழனி: புகழ் பெற்ற பழனி தைப்பூசத் திருவிழா வருகிற ஜனவரி 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22ம் தேதி தைப்பூசம் நடைபெறுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அலைகடலென செல்வது போல, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலுக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பாத யாத்திரையாக செல்வது வழக்கம்.
ஜனவரி 16ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் 22ம் தேதி நடைபெறுகிறது.
பழனி பெரியநாயகியம்மன் சன்னிதானத்தில் ஜனவரி 16ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். அன்று உச்சிக்காலத்தில் மலைக் கோவிலில் காப்புக் கட்டுதல் நடைபெறும்.
கொடியேற்றம், சுவாமி புறப்பாடு, யாகசாலை பூஜைகள் பெரியநாயகியம்மன் கோயிலில் நடக்கிறது.
ஜனவரி 21ம் தேதி இரவு முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறவு 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
25ம் தேதி தைப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இறவு 7 மணிக்கு பெரியநாயகியம்மன் கோவிலில் தெப்பம் உலா வரும்.
தைப்பூசத்தையொட்டி பழனிக்கு வரும் பக்தர்கள் நலனுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications