உச்சிப்புள்ளியில் அதி நவீன துப்பாக்கிகள் சிக்கின
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கடல் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அதி நவீன துப்பாக்கிகள் சிக்கின. இதனால் அப்பகுதியில் போலீஸார் தீவிர விசாரணையும், சோதனையும் நடத்தி வருகின்றனர்.
உச்சிப்புளி அருகே பலமுறை வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியுள்ளன. எனவே அப்பகுதியில் கடற்படையினரும், காவல்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன்வலசை கிராமத்தில், கடல் மண்ணில் ஒரு மர்ம பார்சல் புதைந்திருப்பதை அப்பகுதியினர் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் விரைந்து வந்து அந்தப் பார்சலை எடுத்தனர். அதைப் பிரித்து பார்த்தபோது 4 அதி நவீன தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
கார்பைன் கன் எனப்படும் இந்தத் துப்பாக்கிகள் 7 எம்.எம். ரகத்தைச் சேர்ந்தவை. மிகவும் அதி நவீனமானவை ஆகும்.
இந்தத் துப்பாக்கிளை கைப்பற்றிய உச்சிப்புளி போலீஸார் துப்பாக்கிகள் எதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன, யார் புதைத்து வைத்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதி நவீன துப்பாக்கிகள் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications