ராமாயண இடங்களை மேம்படுத்தி சுற்றுலாவை வளர்க்க இலங்கை திட்டம்
கொழும்பு: ராமாயண கால புராதன இடங்களை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கும், ராமாயணத்திற்கும் உள்ள தொடர்புகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ராமாயணத்துடன் சம்பந்தப்பட்ட பகுதிகளை மேம்படுத்தி அதிக அளவிலான இந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவின் உதவியையும் நாடியுள்ளது இலங்கை. அங்கிருந்து இலங்கை சுற்றுலாத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு தற்போது இந்தியா வந்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சுற்றுலா வளர்ச்சி ஆணைய தலைவர் கலைச்செல்வம் கூறுகையில், எங்களது குழுவினர் தற்போது இந்தியா சென்றுள்ளனர். இலங்கையில் உள்ள ராமாயண காலத்து இடங்களை சீர்படுத்தி, மேம்படுத்த இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம்.
இந்த இடங்களில் ஒளி-ஒலிக் காட்சியை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் உள்ளன. இன்னும் எதுவும் இறுதியாகவில்லை.
இந்தியப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் கலைச்செல்வம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications