பனிப்பொழிவால் உற்பத்தி குறைவு - பூக்கள் விலை கிடுகிடு!
பாவூர்சத்திரம்:கடும் பனிப் பொழிவு காரணமாக உற்பத்தி குறைந்ததால் பூக்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ கிலோ 700 ரூபாயாகவும், மல்லிகை பூ ரூ.600 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உற்பத்தியாகும் பூக்கள் அருகிலுள்ள சிவகாமிபுரம் பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கி தென்காசி, ஆலங்குளம் மற்றும் கேரள பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக கடுமையான பணி பொழிவு இருப்பதால் பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. மேலும், தற்போது சபரிமலை மற்றும் மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டி செல்பவர்களால் வெளி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கிலோ ரூ. 300க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.700க்கும், 200க்கு விற்ற மல்லிகைப் பூ ரூ.600க்கும், சம்பங்கி பூ ரூ. 40லிருந்து ரூ. 100 ஆகவும், ரோஜாப்பூ ரூ. 15 லிருந்து ரூ. 40 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications