வாடிக்கையாளர்களை கவரும் அழகிய பெண்கள்!
அழகிய பெண்களை சேல்ஸ் பெண்களாக வைத்திருக்கும் நிறுவனங்களில் விற்பனை படு சூடாக இருக்கும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்பெர்டா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அழகிய பெண்களை சேல்ஸ் கேர்ள் ஆக வைத்திருக்கும் விற்பனை நிலையங்களில் மற்ற நிறுவனங்களை விட விற்பனை அதிகம் இருக்கும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அழகை வைத்து வாடிக்கையாளர்களைக் கவருவதாக இதைக் கருதினாலும் கூட இதன் பின்னணியில் அறிவியல் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன. விற்பனை நிலையத்தில் உள்ள சேர்ல்ஸ் கேர்ள் தனது கையால் தொட்டுத் தரும் அல்லது ஒருமுறை அணிந்து தரும் துணியை வாங்க வாடிக்கையாளர்கள் ரொம்ப ஆர்வம் காட்டுகிறார்களாம். அது அழுக்குத் துணியாக இருந்தாலும் கவலைப்படாமல் வாங்கி செல்வார்களாம். கூடுதல் விலை கொடுக்கவும் சிலர் தயாராக இருக்கிறார்களாம்.
அதேபோல ஒரு நிறுவனத்தில் அழகான சேர்ல்ஸ் ஆண்கள் இருந்தால், அவர்களிடம் போய் தங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்க பெண்கள் விரும்புகிறார்களாம்.
அதேசமயம், ஒரு சேர்ல்ஸ் கேர்ள் அல்லது சேர்ல்ஸ் ஆண் பார்க்க சுமாராக இருந்தால், அவர்கள் தரும் ஆடை சூப்பராக இருந்தாலும், வாங்கத் தயங்குகிறார்களாம் வாடிக்கையாளர்கள்.
இந்த ஆய்வின்போது, சேர்ல்ஸ் கேர்ள் தான் அணிந்ததாக கூறி ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு ஆடையைக் காட்டியபோது அந்த வாடிக்கையாளர் அதீத சந்தோஷத்துடன், கூடுதல் விலை கொடுத்து அதை வாங்கிச் சென்றாராம். அந்தப் பெண்ணே தனது உடலுடன் ஒட்டி இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும் அந்த வாடிக்கையாளர், ஆய்வாளர்களிடம் தெரிவித்தாராம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications