கோனார்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
சிதம்பரம்: தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழக யாதவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், இந்த சபையின் தலைவருமான எம்.கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
யாதவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (எம்பிசி) இல்லாததால், யாதவ இளஞைர்கள் உயர்கல்வி கற்பதிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் பெரும் பாதிப்படைகின்றனர்.
எனவே எங்களை எம்பிசியில் சேர்க்க வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.
யாதவ மகாசபை மாநில மாநாடு 2008 ஏப்ரலில் ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை மத்திய, மாநில அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
ஜனவரி முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம், கிராமமாகச் சென்று யாதவ சங்க கொடியேற்றப்படும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாதவர் இரு தொகுதிகளிலாவது வெற்றி பெறும் நிலையை கொண்டு வருவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications