குற்றால அருவியில் அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம்
தென்காசி: குற்றாலம் அருவிப் பகுதிகளில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிப்பது என குற்றாலம் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி கூட்டம் பேரூராட்சியின் தலைவர் ரேவதி ராமையா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் நிர்வாக அதிகாரி ராஜையா, துணைதலைவர் ராமையா, உறுப்பினர்கள் மாடசாமி, கல்யாணி அம்மாள், மேரி ஸ்டெல்லா, சுசிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
அருவிப் பகுதிகளில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் விதமாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். குற்றாலத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி மெயின் அருவியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
குற்றாலம் பேரூராட்சியில் பணிபுரியும் கீழ்நிலை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும். அருவிப் பகுதியில் ரூ. 2.5 லட்சம் செலவில் அதிக சக்தி வாய்ந்த விளக்குகள் அமைக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications