கோலப்பன் குழு பரிந்துரையை அமல்படுத்த விவசாயிகள் கோரிக்கை
மன்னார்குடி: கோலப்பன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி விவசாயத் தொழிலாளர்கள் மேம்பாட்டிற்காக கோலப்பன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார்.
விவசாய தொழிலாளர்களுக்கான நலவாரியம் உள்ளிட்ட 43 பரிந்துரைகளை இந்தக் குழு பரிந்துரைத்தது. இதில் குறைந்த பட்சக் கூலி மற்றும் நலவாரியம் ஆகிய பரிந்துரைகள் மட்டுமே ஏற்கப்பட்டன.
இந்த பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் இருந்தும் முதல்வருக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.
மன்னார்குடியில் உள்ள தபால் நிலையத்தில் விவசாயத் தொழிலாளர்கள் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ், தொழிலாளர் சங்க நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோர் முதல்வருக்கு எழுதப்பட்ட அஞ்சல் அட்டைகளை பெட்டியில் போட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications