பெனாசிர் கொலையாளிகளின் பேச்சு வெளியீடு

அந்த உரையாடலில் பெனாசிர் கொல்லப்பட்டதற்கு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உரையாடலில் மசூத், மெளலவி சாஹிப் என்கிற தீவிரவாதியும் பேசியுள்ளனர். இக்ரமுல்லா என்பவரும், பிலால் என்பவரும்தான் பெனாசிரைக் கொன்றதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உரையாடல் விவரம் வருமாறு:
மெளலவி சாஹிப் (எம்.எஸ்): அஸலாமு அலைக்கும்.
பைதுல்லா மசூத் (பி.எம்): வாலைக்கும் அஸலாம்.
எம்.எஸ்.: தலைவரே, எப்படி இருக்கீங்க?
பி.எம்: நான் நலம்.
எம்.எஸ்: இப்போதுதான் நான் திரும்பினேன்.
பி.எம்: உனக்கு எனது வாழ்த்துக்கள். நமது ஆட்கள் அங்கு இருந்தனரா?
எம்.எஸ்: ஆமாம், இருந்தனர்.
பி.எம்: யாரெல்லாம் இருந்தனர்?
எம்.எஸ்: சயீத், பிலால், இக்ரமுல்லா.
பி.எம்: மூன்று பேருமே அதைச் செய்தார்களா?
எம்.எஸ்.: இக்ரமுல்லாவும், பிலாலும் செய்தனர்.
பி.எம்: அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
எம்.எஸ்: உங்களை நான் சந்திக்க வேண்டும். எங்கு இருக்கிறீர்கள்?
பி.எம்.: நான் மக்கீனில் (தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கும் பாகிஸ்தானின் பழங்குடியினர் பிராந்தியமான வசிரிஸ்தானில் உள்ளது) இருக்கிறேன். அங்கு அன்வர்ஷா வீட்டுக்கு வந்தால் சந்திக்கலாம்.
எம்.எஸ்: கண்டிப்பாக வருகிறேன்.
பி.எம்: வருவது குறித்து இப்போதைக்கு அன்வர் ஷாவுக்குத் தெரிவிக்க வேண்டாம்.
எம்.எஸ்: சரி.
பி.எம்: நீங்கள் செய்தது மிகப் பெரிய காரியம். உண்மையிலேயே இக்ரமுல்லாவும், பிலாலும் தீரர்கள்.
எம்.எஸ்: மாஷால்லா (கடவுளுக்கு நன்றி). நான் நேரில் வரும்போது முழு விவரத்தையும் தெரிவிக்கிறேன்.
பி.எம்: நான் உனக்காக காத்திருப்பேன். மறுபடியும் உங்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.
எம்.எஸ்: உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பி.எம்: உனக்கு வேறு ஏதாவது தேவையா?
எம்.எஸ்: இல்லை, மிகவும் நன்றி.
பி.எம்: அஸலாமு அலைக்கும்.
எம்.எஸ்.: வாலைக்கும் அஸலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications