இமாச்சல் பிரதேச முதல்வராக பதவியேற்றார் தூமால்

இமாச்சல் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று காங்கிரஸிடமிருந்து ஆட்சியைப் பறித்துள்ளது.
இதையடுத்து இன்று பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதல்வராக பிரேம்குமார் தூமால் பதவியேற்றுக் கொண்டார்.
புகழ்பெற்ற ரிட்ஜ் மைதானத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், ஆளுநர் வி.எஸ்.கோக்ஜே தூமாலுக்கு முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆங்கிலப் பேராசிரியராக இருந்து பின்னர் அரசியலில் நுழைந்தவர் தூமால். 3 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். முதல் முறையாக 1998ம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்றார். 2003ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்.
1971ம் ஆண்டு இமாச்சல் பிரதேசம் உருவாக்கப்பட்டது. தூமால், தற்போது அம்மாநிலத்தின் 16வது முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, சாந்தா, முக்தார் அப்பாஸ் நக்வி, பஞ்சாப் முதல்வர் பி.எஸ்.பாதல், உத்தரகாந்த் முதல்வர் பி.சி.கந்தூரி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications