சம்ஜாதா எக்ஸ்பிரஸ் மீண்டும் ஓடத் தொடங்கியது.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இதனால் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்ஜாதா மற்றும் தார் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே துறை அறிவித்தது.
இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கியது.
இதுதொடர்பான முடிவை, பாகிஸ்தான் நாட்டு உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் எடுத்ததாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் தார் எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் இயக்குவது குறித்து இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவின் அட்டாரி பகுதியிலிருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளிலும், லாகூரிலிருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications