பெனாசிருக்கு ராசியில்லாத 9!
இஸ்லாமாபாத்: உலக அளவில் புதிரான எண்ணாக கருதப்படும் 9, பெனாசிர் பூட்டோவுக்கும் ராசியில்லாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.
பெனாசிரின் வாழ்க்கையில் 9ம் எண்ணுக்குப் பெரும் பங்கு உள்ளது. பெனாசிர் பிறந்த ஆண்டு 1953. அதன் கூட்டுத் தொகை 9. 2007ம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார். அந்த எண்ணின் கூட்டுத் தொகையும் 9.
ஆசிப் அலி சர்தாரியை டிசம்பர் 18ம் தேதிதான் கல்யாணம் செய்து கொண்டார் பெனாசிர். அதன் கூட்டுத் தொகையும் 9. கல்யாணத்திற்குப் பிறகுதான் பெனாசிரின் அரசியல் வாழ்க்கையில் பெரும் சறுக்கல் ஏற்பட்டதாக பாகிஸ்தானியர்கள் கருதுகிறார்கள்.
1998ம் ஆண்டு அவராகவே பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாய் சென்றார். அதன் கூட்டுத் தொகையும் 9தான்.
ஸ்வீடன் நாட்டு நிறுவனத்திடமிருந்து பெனாசிரும், அவரது கணவரும் 1.5 பில்லியன் டாலர் பணத்தைப் பெற்றதாக ஊழல் வழக்கு தொடரப்பட்டது. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 1.5 பில்லியன் டாலர் என்பது ரூ. 90 பில்லியன் ஆகும்.
பூட்டோ வாழ்ந்த காலம் 54 ஆண்டுகள். அதன் கூட்டுத் தொகையும் 9. அவர் கொல்லப்பட்ட நாள் டிசம்பர் 27. அதன் கூட்டுத் தொகையும் 9.
இப்படி பூட்டோவின் வாழ்க்கையில் 9ம் எண்ணுக்கு உள்ள தொடர்பு குறித்து பாகிஸ்தானில் சூடான இ மெயில் தகவல் பரவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications