டாடா காருக்கு போட்டியாக மாருதி கார் விலை குறைப்பு
டெல்லி: டாடா நிறுவனத்தின் 1 லட்ச ரூபாய் விலையுள்ள காருக்கு போட்டியாக மாருதி நிறுவனம் தனது 800 மாடல் காரின் விலையைக் குறைக்க திட்டமிட்டுள்ளது.
நடுத்தர மக்கள் அனைவரும் காரை பயன்படுத்தும் விதமாக டாடா நிறுவனம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள காரை 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கார் சந்தைக்கு வந்துவிட்டால் தற்போதுள்ள சிறிய ரக கார்களின் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் கடும் பீதியில் உள்ளன.
இதை சமாளிக்கும் விதமாக மாருதி நிறுவனம் தனது கார்களின் விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.
மாருதி எம்-800 காரின் விலை தற்போது ரூ. 1,92,124 ஆக உள்ளது. இதன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டாடா நிறுவனம் தவிர ரெனால்ட், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் சிறிய ரக காரை குறைந்த விலையில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது மாருதி நிறுவனத்திற்கு கடும் பீதியை தந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications