பிரதமரின் இலங்கை பயணம்-எதிராக வீரமணி, திருமா போராட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் வீரமணியும், திருமாவளவனும் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கையின் சுதந்திர தின விழா ஜனவரி 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது. இதையறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
தமிழர்களுக்கு எதிராக இனப் போரை ஏவி விட்டுள்ள இலங்கை அரசு நடத்தும் விழாவில் நமது பிரதமர் பங்கேற்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பிரதமர் மட்டுமல்ல, இந்தியாவின் சார்பில் யாரும் இலங்கை சுதந்திர தினத்தில் பங்கேற்கக் கூடாது.
இலங்கையில் தமிழர்கள் 2ம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் பிரதமர் பங்கேற்றால் அது இலங்கை அரசை ஊக்குவித்தது போலாகிவிடும். பிரதமர் இலங்கை செல்வதை தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டு தடுக்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திக தொண்டர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications