குவைத்தில் 2 இந்திய பெண்கள் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
துபாய்: குவைத்தில் இரு இந்திய பெண்கள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
குவைத் அல்-குரெய்ன் என்ற இடத்தில் வீட்டில் வேலை பார்த்து வந்த 40 வயது மதிக்கத்தக்க இந்திய பெண் தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதே போல சுவெய்க் துறைமுகத்தில் ஒரு நிறுவனத்தி்ல வேலை பார்த்த இந்திய பெண் ஒருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications