தென்மாவட்ட கடலோரங்களில் மத்திய குழு ஆய்வு
தூத்துக்குடி: கடலோர மேலாண்மை குறித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதியில் மத்திய உயர்நிலைகுழு ஜன.3ம் தேதி முதல் 3 நாட்கள் ஆய்வு நடத்துகிறது.
கடலோர பகுதிகளில் ஏற்படும் இயற்கை சீற்றங்கள், கடல் அரிப்பு, கடல் சீற்றம் போன்றவற்றை சமாளிப்பது, அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதுடன் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
கடல் ஆராய்ச்சி துறை, நிலத்தியல் துறை, சூற்றுசுழல் துறை, எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் அடங்கிய 9 பேர் கொண்ட உயர் நிலைக் குழுவினர் ஜன.3ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகின்றனர்.
இக்குழுவினர் மாவட்ட கடற்கரைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்துகின்றனர். இந்த ஆய்வின் மூலம் தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதி மேம்பாட்டுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெறுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இக்குழுவினர் ஜன.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications