புத்தாண்டு கொண்டாட வந்த 5 இளைஞர்கள் விபத்தில் பலி
மன்னார்குடி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த கார் விபத்துக்குள்ளானதில் 5 இளைஞர்கள் பலியானார்கள்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிஞ்சியூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (26), அதே ஊரைச் சேர்ந்த ராஜா, கார்த்தி, வால்டர், கிருஷ்ணதாஸ், ஆண்டாங்கரை என்ற ஊரைச் சேர்ந்த வினோத், சிக்கல் செந்தில்குமார் உள்ளிட்டோர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக டிசம்பர் 31ம் தேதி இரவு டாக்சி ஒன்றைப் பிடித்து சென்றனர்.
அவர்கள் பயணித்த கார் மன்னார்குடி அருகே மேலவாசல் என்ற இடத்தில் வந்தபோது சாலையோரம் நின்றிருந்த ஜல்லி லாரிமீது பயங்கரமாக மோதியது.
இதில் கிருஷ்ணதாஸ், நாஞ்சிக்கோட்டை கோகுலன், செந்தில்குமார், கார் ஓட்டுநர் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். மற்ற அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications