சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ!
Subscribe to Oneindia Tamil

ஹொவ்காங் அவென்யூ-3ல் உள்ள 25 பிளாக்கில் ஒரு வீட்டின் சமையல் அறையில் இருந்து இந்தத் தீ பரவியது. அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட இந்த தீயில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.
தீ விபத்து குறித்து அறிந்தவுடன் சிங்கப்பூர் சிவில் டிபென்ஸ் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications