புதிதாய் முளைத்த அரசியல் நடிகர்கள்-அழகிரி
மதுரை: தமிழக முதல்வரின் நல்ல திட்டங்களை புதிதாக அரசியலில் முளைத்துள்ள நடிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் அவற்றை எதிர்ப்பதுடன், எந்த நல்ல திட்டமும் நிறைவேறிவிடக் கூடாது என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது என மு.க.அழகிரி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவதுடன், இலவச கலர் டிவி, இலவச சமையல் கேஸ் அடுப்பு போன்றவையும் கிடைக்கிறது. முதல்வர் கருணாநிதி இதேபோல இன்னும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைப்பார்.
இதையெல்லாம் புதிதாக அரசியலில் முளைத்துள்ள நடிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கின்றனர். எந்த நல்ல திட்டமும் நிறைவேறிவிடக் கூடாது என்பதே அவர்களின் எண்ணம்.
முதல்வர் கருணாநிதி நூறாண்டுகள் வாழ்ந்து முதல்வராகவும், தலைவராகவும் இருந்து, தமிழக மக்களுக்கு நல்லது செய்து சாதனை படைப்பார்.
சினிமா பாடலில் டி.எம். சவுந்திரராஜன் சாதனை படைத்தார். அவரை பாராட்ட கலை உலகம் மறந்தாலும், முதல்வர் கருணாநிதி மறக்கவில்லை. மதுரையில் பிரம்மாண்டமான முறையில் டி.எம். சவுந்திரராஜனுக்கு பாராட்டு விழா நடைபெறும். மார்ச் இறுதி அல்லது ஏப்ரலில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் பங்கேற்பார்.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். மதுரை நகரில் மாநகராட்சி மூலம் வைகை 2வது குடிநீர் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவறி வருகின்றன. மதுரை எல்லீஸ் நகர், செல்லூர் மேம்பால பணிகள் விரைவாக நிறைவேற முதல்வருடன் பேசுவேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications