ஆளுநர் பர்னாலாவின் புதிய செயலாளர் சந்தீப் சக்சேனா
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவின் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநரின் செயலாளராக சி.கே.கரியாலி இருந்தார். அவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று விடைபெற்றார். இதையடுத்து அவருக்குப் பதில் புதிய செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications