கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: வீர சைவ பிரிவினர் குறித்து முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்த கருத்துக்கள் குறித்து அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர் முதன்மை பெருநகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் அம்ருதேஷ் என்ற வக்கீல் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், மதச்சார்பற்ற ஜனதாதள செயற்குழு கூட்டத்தின் போது வீரசைவ மடாதிபதிகளை அவமதிக்கும் வகையில் குமாரசாமி கருத்து தெரிவித்திருந்தார்.
எனவே அவர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், குமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications