தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு-கிராம் விலை ரூ.1015 !!
சென்னை: சென்னையில் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் விலை உயர்வு இருக்கும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வால் உலக அளவில் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக தங்கத்தின் விலை உலக அளவில் வானுயரத்திற்கு உயர்ந்து வருகிறது.
சென்னையில் இதுவரை இல்லாத அளவாக கிராம் தங்கம் ரூ. 1000த்தைத் தாண்டியுள்ளது. இன்று கிராம் தங்கம் ரூ. 1015க்கு விற்கப்படுகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ. 8072க்கு விற்பனையாகிறது.
24 கேரட் சுத்த தங்கம் 10 கிராமுக்கு ரூ. 11,080 ஆக உள்ளது. தங்கத்தின் விலை பெருமளவுக்கு உயர்ந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வருவதால்தான் சென்னையிலும் விலை உயர்வு காணப்படுவதாக கூறும் தங்க நகை வியாபாரிகள், இந்த விலை உயரவு சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் கூறுகின்றனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 100 டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications