புதிய புயல் சின்னம்: தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழை
சென்னை: வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
சமீபத்தில் பெய்த கன மழையிலிருந்து மீண்டும் கடந்த சில நாட்களாக சென்னைவாசிகள் வெயிலை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில்கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வந்தது. நேற்று இரவு 9 மணிக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது.
சென்னை நகரில் சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை விளாசித்தள்ளியது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது.
ஆனால் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய லேசான மழை பெய்தது. இன்று காலை முதல் சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக இன்றுகாலை நகரில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் கடும் அவதிக்குள்ளானார்கள்.
வங்கக் கடலின் தென் மேற்கில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால்தான் இந்த மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் எனவும் அது அறிவித்துள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications