'மாஜி' அதிமுக எம்எல்ஏ மீதான தாக்குதல்-'க்ளூ' கிடைக்காமல் திணறும் போலீஸ்
அம்பாசமுத்திரம்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சக்திவேல் முருகனை தாக்கியவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏவான சக்திவேல் முருகன் கடந்த 29ம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இந்த நிலையில் அவரை தாக்கிய கும்பலை பற்றிய அடையாளம் குறித்து தாக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ மற்றும் அவரது கார் டிரைவர் ஜெயமுருகன் ஆகியோருக்கு தெரியவில்லை.
குற்றவாளிகளை பற்றி எந்தவொரு அடையாளமும் தெரியாத நிலையில் போலீசார் எந்த கோணத்திலும் விசாரணை நடத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
மேலும் திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. இதற்கு முன் நடந்த அதிமுக கூட்டத்தின்போது சக்திவேல் முருகனை அவரது கட்சியினர் சிலரே தாக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
அதனால் இந்த விவகாரம் உட்கட்சி பூசலாக இருக்கும் என சந்தேகித்து அந்தக் கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications