மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தலை சந்திக்கத் தயார்: முத்துச்சாமி
திருநெல்வேலி: மத்தியிலும், மாநிலத்திலும் இடைத் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார்.
நெல்லை டவுனில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், தமிழகத்தில் தற்போது அதிமுகவின் செல்வாக்கு அதிகாரித்து வருவதாக கல்லூரி மாணவர்கள் எடுத்த சர்வே தெரிவித்துள்ளது. இது திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையே காட்டுகிறது.
தமிழகத்தில் அரிசி மற்றும் உணவு பொருட்களின் விலையேற்றம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பதுங்கியுள்ளார். அவர் சரியான நேரத்தில் திமுக அரசு மீது பாய்ச்சல் எடுப்பார். கம்யூ, மற்றும் பாமக மத்தியிலும், மாநிலத்திலும் சரியான நேரத்தில் ஆட்சியை கவிழ்த்து விடும்.
ஒரே நேரத்தில் ஆட்சியை கவிழ்த்தால் மட்டுமே 2 தேர்தலிலும் நாங்கள் ஒரே நேரத்தில் பணி செய்திட முடியும். தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்றார் அவர்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications