இந்திய ரசிகர்கள் கொந்தளிப்பு - நடுவர்கள் கொடும்பாவி எரிப்பு
டெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக தீர்ப்புகளைக் கூறிய நடுவர்கள் ஸ்டீவ் பக்னர், மார்க் பென்சன் ஆகியோரது கொடும்பாவிகளை எரித்து இந்தியாவில் கிரிக்கெட் ரசிர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் நடுவர்கள் பக்னர், மார்க் பென்சன் ஆகியோரின் தவறான தீர்ப்புகளால் இந்தியா தோல்வி அடைந்தது. இது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் கான்பூரில், ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு இரு நடுவர்களையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். இரு நடுவர்களின் கொடும்பாவிகளையும் தீ வைத்துக் கொளுத்தினர். நடுவர்களை எதிர்த்துக் கோஷமிட்டனர்.
இதேபோல கொல்கத்தா உள்ளிட்ட பல நகரங்களிலும் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
பக்னருக்கு காதும் கேட்கவில்லை, பார்வையும் சரியாக தெரியவில்லை. இனிமேலும் அவரை யாரும் நடுவராகப் பணியாற்ற அழைக்கக் கூடாது என்று ரசிகர்கள் கோபமாக கூறினர்.
இந்தியா இனிமேல் ஆஸ்திரேலியாவுக்கு போகவே கூடாது. இப்போதைய டூரையும் ரத்து செய்து விட்டு நாடு திரும்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications