பெனாசிர் கொலையாளி அடையாளம் தெரிந்தது
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை கொன்ற கொலையாளியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூட்டோவைக் கொன்ற பின்னர் நடந்த குண்டுவெடிப்பில் அவர் இறந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பெனாசிர் பூட்டோ கொலைச் சம்பவம் தொடர்பாக வெளியான புதிய வீடியோவில் அந்தக் கொலையாளி இடம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
அந்த நபர் பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் கோட்டையாக மாறியுள்ள வட மேற்கு எல்லை மாகாணத்தின், ஸ்வாபி மாவடத்தைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் தான் கொலையாளி என்று தெரிய வந்ததும் அவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனையும் நடத்தியுள்ளனர்.
பூட்டோ கொல்லப்பட்டதும் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலின்போது அந்த மர்ம நபர் கொல்லப்பட்டு விட்டார் என்று பாகிஸ்தான் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications