சவூதியில் சிறுவன் ஓட்டிய கார் மோதி இந்திய சிறுமி பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் 14 வயதுள்ள சிறுவன் ஓட்டி வந்த கார் மோதி ஆந்திராவை சேர்ந்த சிறுமி உயிரிழந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் அன்சாரி. இவர் தனது மனைவி, மகள் லமியா பாத்திமா (6) ஆகியோருடன் ரியாத்தில் தங்கியுள்ளார். அன்சாரியின் மனைவி யமமா மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று குப்பை போடுவதற்காக வீட்டை விட்டு வெளியில் வந்தார் பாத்திமா. அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ரியாத் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த காரை ஓட்டி வந்தவர் 14 வயதே ஆன சவூதியைச் சேர்ந்த சிறுவன் எனத் தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications