கோவையில் கடும் பனிமூட்டம்: சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் விமான நிலைய ஓடு பாதை தெரியாத அளவு கடும் பனி மூட்டம் இருந்ததால் விமானம் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது.
கோவையில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் சென்னையில் இருந்து கோவைக்கு கிளம்ப இருந்த ஏர் டெக்கான் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2 மணி நேரம் தாமதத்துக்குப் பின் அந்த விமானம் கோவைக்கு கிளம்பிச் சென்றது. இதனால் அதில் பயணம் செய்த 87 பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அதே போல் மும்பையில் இருந்து கோவைக்கு வந்த விமானம் அங்கு கடும் பனி மூட்டம் நிலவியதால் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. 120 பயணிகளுடன் அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியது.
பின்னர் 2 மணி நேர தாமதத்துக்குப் பின் கோவைக்கு கிளம்பிச் சென்றது.
இது தவிர சில விமானங்களும் பனி மூட்டத்தால் தாமதமாயின
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications