நீதிமன்றத்தில் ஆஜாரான திருடு போன பசு மாடுகள்
சாத்தான்குளம்: திருடு போன பசு மாடுகள் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள தைலாபுரம் சேக்ரட் தொண்டு நிறுவனத்தில் ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஸ்பஸ்சன் என்பவர் இவற்றை கவனித்து வருகிறார். தொண்டு நிறுவனத்தில் கட்டப்பட்டிருந்த 2 பசு மாடுகள் கடந்த 5ம் தேதியன்று காணாமல் போயின. இதுகுறித்து ஸ்பஸ்சன் போலீசில் புகார் செய்தார்.
இதன்படி மெய்ஞானபுரம் எஸ்.ஐ. முத்தையா விசாரணை நடத்தி, பசுமாடுகளை திருடிய எழுவரைமுக்கியை சேர்ந்த சாம், தூத்துக்குடியை சேர்நத் மாரிமுத்து ஆகியோரை கைது செய்தார்.
பின்னர் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மாடுகள் மேலப்பாளையத்தில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் திருடுபோன பசுமாடுகளை மீட்ட போலீசார் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய், வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் இரு மாடுகளையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications