தடுப்புச் சுவர் உடைந்தது - ஆபத்தில் அமராவதி பாலம்
கரூர்: கரூர் அருகே உள்ள ராஜபுரம் அமராவதி பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்தது. இதனால் பாலம் உடையுமோ என்ற பீதி மக்களிடையே எழுந்துள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் ராஜபுரம் அருகே அமராவதி பாலம் உள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு மற்றும் கோவை பகுதிகளுக்கு இந்த பாலம் வழியாகத் தான் சரக்கு வாகனங்கள், மற்றும் பஸ் போக்குவரத்து நடைபெறுகிறது.
தினசரி இந்த பாலத்தின் வழியாக 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. தற்போது இந்த பாலத்தின் கிழக்கு பகுதியில் சுமார் 15 அடி நீலத்திற்கு தடுப்பு சுவர் உடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது.
இதன் வழியாக பள்ளி, கல்லூரிக்கு தினசரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அதே போன்று சிறு வயது குழந்தைகளும் தொடக்கப் பள்ளிக்கு இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டி நிலையுள்ளது.
ஆகவே பெரியளவில் விபத்து ஏற்படும் முன்பு தடுப்பு சுவர் உடைந்து அபாயகரமாக காட்சி தரும் ராஜபுரம் பாலத்தை தமிழக அரசு உடனே சீர் செய்தால் எதிர் காலத்தில் பல உயிர்கள் பலியாவதை தடுக்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications