பெண்ணின் கையைப் பிடித்து இழுத்த கறிக் கடைக்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக இறைச்சி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
திருவேங்கடம் அருகே ஆண்டிப்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் முத்துசாமி. பண்டிகை காலங்களில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
குலசேகரன்கோட்டையை சேர்ந்த தங்கராஜ் மனைவி வள்ளியம்மாள். இவர் இளையரசனேந்தலுக்கு பஸ்சில் வந்தார். பஸ் நிறுத்தில் இறங்கி நடந்து சென்ற வள்ளியம்மாளை பின்தொடர்ந்து முத்துசாமி வந்தார். திடீரென அவரது கையை பிடித்து இழுத்ததோடு ஆபாசமாகவும் பேசினார். அதிர்ச்சியடைந்த வள்ளியம்மாள் கூச்சலிடவே முத்துசாமி தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து வள்ளியம்மாள் திருவேங்கடம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் முத்துசாமியை கைது செய்து சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications