தண்டவாளத்தில் விரிசல்-தப்பியது வைகை எக்ஸ்பிரஸ்
மதுரை: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், மதுரையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்திலிருந்து தப்பியது.
திண்டுக்கல்லுக்கும், கொடைரோட்டிற்கும் இடையே அமைந்துள்ள அம்பாத்துரை பெருமாள்-கோவில்பட்டி கிராமங்களுக்கு இடையே ரயில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
தண்டவாளத்தை தினமும் ஆய்வு செய்யும் ஊழியர்கள் இதை கவனித்து உடனே ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனே தெரிவித்தனர்.
இதற்கிடையே மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை எக்ரஸ்பிரஸ் ரயில் நேற்று காலை கிளம்பி கொடை ரோடு ரயில்வே நிலையத்தை அடைந்துவிட்டது.
இதையடுத்து ரயிலை அங்கேயே நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். ரயில்வே ஊழியர்கள் தண்டவாள விரிசலை சரி செய்த பின்னர் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
ரயில் தண்டவாள விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பெரிய விபத்திலிருந்து தப்பியது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications