திருச்சியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு
திருச்சி: திருச்சியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போல, திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தப்பர், நவல்பட்டு, பெரிய சூரியூர் , சின்ன சூரியூர் , திருவளர்ச்சிப்பட்டி போன்ற ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் சிவகங்கை பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு விசேஷமாக நடைபெறும்.
ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கலைக் கொண்டாடுவதில்லை என இந்த கிராமத்து மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி, திருவெரும்பூர் அருகே உள்ள கூத்தப்பர் கிராமத்தில் உள்ள மந்தையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
வேங்கூர், அரசங்குடி, அண்ணாவளைவு, நடராஜபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாடுகள் இதில் கலந்து கொண்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதைப் பார்த்தனர்.
தகவல் கிடைத்தவுடன் திருவெறும்பூர் போலீஸார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மாடுகள் போய் விட்டன. ஜல்லிக்கட்டு நடந்தது உறுதி செய்யப்பட்டால் கிராம மக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவெறும்பூர் டிஎஸ்பி சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications