ஆம்னி 'அடாவடி' அமோகம்: நெல்லை டூ சென்னைக்கு ரூ. 700!
நெல்லை: பொங்கல் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, நெல்லையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 58 சிறப்பு பஸ்களும், 308 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் அளவுககு அதிகமாக கூட்டம் அலை மோதுவதால் பலரும் ஆம்னி பஸ்களை நாடி செல்கின்றனர். இவற்றை கணக்கில் கொண்டு ஆம்னி பஸ்களில் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றி வருகின்றன.
நெல்லையில் இருந்து சென்னை, கோவை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சாதாரண சமயங்களில் சென்னை செல்ல 400 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் தற்போது ஆம்னி பஸ்களில் ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை அடைந்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications