மோடி புண்ணியத்தால் ரூ. 200 கோடி 'வாரிய' டிவிகள்!

குஜராத் மாநில சட்டசபைக்கு அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 16ம் தேதி வரை நடந்த பிரசாரக் காலத்திலும், கருத்துக் கணிப்புகள், தேர்தல் முடிவுகளின்போதும் கிடைத்த விளம்பரங்களை வைத்து இந்த அளவுக்கு இந்திய டிவிக்கள் பணம் ஈட்டியுள்ளன.
குஜராத் தேர்தல் தொடர்பாக 110 டிவிகளில் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகியுள்ளன.
இந்த கால கட்டத்தில் மொத்தம் 18 லட்சத்து 3 ஆயிரத்து 783 விநாடிகள் (அதாவது 20 நாட்கள்) விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6,063 கிளிப்பிங்குகள் காட்டப்பட்டுள்ளன.
மொத்தமாக டிவி விளம்பரங்கள் மூலம் கிடைத்துள்ள வருவாய் ரூ. 206 கோடியாகும்.
ஈஷா பிராட்காஸ்ட் மானிட்டரிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவல் இதைத் தெரிவிக்கிறது.
இதில் என்டிடிவிதான் பெரும் லாபத்தைக் கண்டுள்ளது. இந்த டிவி, 2 லட்சத்து 18 ஆயிரத்து 673 விநாடிகளுக்கு விளம்பரங்களை ஒளிபரப்பியது. இதன் மூலம் கிடைத்த வருமானம், ரூ. 39 கோடியாகும். என்டிடிவி இந்தி சேனல் ரூ. 10 கோடி ஈட்டியுள்ளது.
இதைத் தொடர்ந்து சஹாரா சமய் (2,15,342 விநாடிகள் விளம்பரம்- வருவாய் ரூ. 26 கோடி), ஈடிவி குஜராத்தி (1,90,411 விநாடிகள் - வருவாய் ரூ. 19 கோடி), லைவ் இந்தியா (1,30,749 விநாடிகள் - வருவாய் ரூ. 6 கோடி) ஆகியவை லாபம் ஈட்டியுள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications