திருப்பூர் மேயருக்கு லண்டனிலிருந்து மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயர் செல்வராஜுக்கு லண்டனிலிருந்து தொலைபேசி மூலம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மேயர் செல்வராஜுக்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
தொலைபேசி அழைப்பு லண்டனிலிருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அந்த நபர் இலங்கைத் தமிழில் பேசியதாக செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
எனவே மேயரை மிரட்டியது விடுதலைப் புலிகள் அல்லது வேறு போராளிக் குழுக்களைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை மிரட்டலைத் தொடர்ந்து செல்வராஜின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications