தாம்பரத்தில் அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி
சென்னை: சென்னை தாம்பரம் அருகே பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களின் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாம்பரம் சானிட்டோரியம் அருகே இந்த விபத்து நடந்தது. சென்னையிலிருந்து சேலம் சென்று கொண்டிருந்த அந்த அரசு விரைவுப் பேருந்து முதலில் ஒரு வேன் மீது மோதியது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த டிரைவர் பஸ்ஸை பிளாட்பாரத்தில் ஏற்றினார். அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பஞ்சவர்ணம் (47), மாரப்பன் (45) ஆகியோர் மீது பஸ் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் வேனில் அமர்ந்திருந்த பஞ்சவர்ணத்தின் மகள் விஜயலட்சுமி (14), மற்றும் இந்தியன் ரிப்போர்டர்ஸ் வார இதழின் ஆசிரியர் வி.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுப் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications