திருச்செங்கோடு-திட்டிய பெண்ணை சுட்ட மாணவன்
திருச்செங்கோடு: தன்னை திட்டிய பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோடு, பழைய பேருந்து நிலையம் அருகே லோகநாயகி (53) என்பவர் விளையாட்டுப் பொருட்கள்(ஸ்போர்ட்ஸ் ஷாப்) விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
ஒரு வாரத்துக்கு முன் இந்தக் கடைக்கு மோடமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரஞ்சித் (16) நேற்று கிரிக்கெட் பேட் வாங்க வந்துள்ளார். கடையில் ரொம்ப நேரம் செலவழித்துவிட்டு நாளை வந்து கிரிக்கெட் பேட் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தனது நேரத்தை வீணாக்கியதால் எரிச்சலான லோகநாயகி, ரஞ்சித்தை திட்டி அனுப்பினார்.
இதனைல் ஆத்திரமடைந்த ரஞ்சித் நேற்று தனது தாத்தாவின் ரிவால்வாரை எடுத்து வந்து லோகநாயகியை சுட்டார்.
இதில் லோகநாயகியின் முதுகில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்தார். சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற ரஞ்சித்தை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்து லோகநாயகி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சித் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் பயன்படுத்திய துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications