ஒரிசாவில் பஸ் எரிந்து 5 பயணிகள் பலி - 25 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில், பூரியிலிருந்து பக்தர்களுடன் வந்த மத்திய பிரதேச மாநில அரசுப் பேருந்தில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் 5 பேர் உயிருடன் கருகி இறந்தனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.
கல்பனா சதுக்கம் என்ற இடத்தில் இன்று காலை இந்த பயங்கர விபத்து நடந்தது.
பேருந்தில் தற்செயலாக தீவிபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பஸ் முழுவதும் பரவியது. இதில் 5 பயணிகள் தப்பிக்க வழியில்லாமல் தீயில் சிக்கி கருகினர். 25 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்தில் இருந்த பயணிகள் உல்லன் துணிகளையும், மண்ணெண்ணை அடுப்புகளையும் வைத்திருந்ததாக தெரிகிறது. இதன் காரணமாகவே தீ வேகமாக பரவி 5 பேர் பலியாக முக்கிய காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications